Friday 2 March 2012

அந்நிய கலாச்சாரங்களால் சிதைந்து வரும் புனிதமான பாரத குடும்பங்கள் - பாகம் ஒன்று :-

இந்த உலகிற்கே கல்வி, அறிவு, நாகரீகம், விஞ்ஞானம், ஒழுக்கம், ஆட்சி முறை போன்ற பெரும் பொக்கிசங்களை அளித்த பாரதத்தில் இன்று வெகு வேகமாக அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டு குடும்ப அமைப்புகள் மாறிக்   கொண்டு வருகின்றது. ஆம் இது தான் உண்மை நிலை.

1 , 
நமது மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்து கொண்டு வருகிறது. சகிப்பு தன்மை நம்மிடமும் நமது குடும்பத்தினரிடமும் இருக்க வேண்டும். ஆனால் அது இன்று அந்நியர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுக்  கொண்டு     இருக்கிறது.

2  ,
குடும்பங்களில் ஒற்றுமைகள் மிகவும் குறைந்து கொண்டு வருகிறது.

3  , 
பெற்றோரை திட்டுவதை பெருமையாகக் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


4  ,  சென்னை போன்ற பெருநகரங்களில் நண்பர்களிடம் மனைவிடம் அனுபவித்த அந்தரங்க ரகசியங்களை கணவர்கள் கூறுகிறார்கள்.

5  , 
வெளித் தோற்றத்தை வைத்து பலரை மதிப்பீடு செய்கிறார்கள் இதனால் பலருக்கு திறமைகள் இருந்தும் சிறந்த பதவிகள் அடைய இயலவில்லை.

No comments:

Post a Comment