Sunday 8 January 2012

BOGAR A GREAT TAMIL SIDDHAR, FATHER OF SIDHA MEDICINE & SCIENCE



இந்த சிதார் ஜீவ சமாதியில் ஓம் சிவ சிவ ஓம் ஜெபம் செய்தால் நமது வாழ்வில் பெரும் மாற்றம் நிகழும். மேலும் சித்த மருத்துவத்துறையில் ஆராய்ச்சி செய்பவர்களும், இயந்திரத் துறையில் ஆர்வம் கொண்டு சாதிக்க நினைப்பவர்களும் தங்களது நியாயமான வேண்டுதலுடன் ஜெபம் செய்தால் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பது உறுதி. ஏனெனில் போகர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல அதிசயங்களை செய்துள்ளார். இவரைப் பற்றி  மேலும் தகவல் அறிய போகர் எழுதிய போகர் 2000௦௦௦௦ நூற்களைப் படிக்கவும். நன்றிகள் எனது குருநாதர் .

1 comment:

  1. Siddhar Bogar has been described in varying traditions as a Tamil siddhar who lived sometime between 550 and 300 BCE. Bogar went from Tamil Nadu to China and taught about enlightenment, he mentioned that one of his songs.The Songs and details about siddhar Bogar is available @Kaavidesam. Siddhar Bogar

    ReplyDelete