Friday, 15 February 2013

தாய்லாந்து அரசாங்கத்தின் பெருந்தன்மை

தாய்லாந்து அரசாங்கத்தின் பெருந்தன்மை 





சமீபத்தில் தாய்லாந்து இந்துக்கடவுள்களின் படத்துடன் அஞ்சல்தலைகள் வெளியிட்டுள்ளது.விநாயகர்,பிரம்மா,விஷ்ணு,சிவபெருமான் ஆகிய கடவுளர்களின் படங்களுடன் நான்கு அஞ்சல்தலைகளையும், நான்கு முதல்நாள் அஞ்சல் உரைகளும் வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.இதன்மூலம்,அந்த நாடு நமது பாரத நாட்டுடன் கொண்டுள்ள இந்துப்பண்பாட்டுத்தொடர்பை பறைசாற்றிக்கொள்வதாக வெளியிட்டுள்ளது. 

இதையே இந்தியாவாகிய நம் நாட்டில் செய்திருந்தால்,உடனே கம்யூனிஸ்டு,தி.மு.க.,யாதவக்கட்சிகள் இந்துத் தீவிரவாதம் என ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதி குதியென குதித்திருக்கும்.இல்லையா?நன்றி & ஆதாரம்:ttp://hinduexistence.wordpress.com/2009/12/17/thailand-government-released-new-postage-stamps-on-hindu-deities/

நன்றிகள் : குருநாதர்

No comments:

Post a Comment