Wednesday, 19 December 2012

ஏன் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது?


அடிப்படையில், உயிர்களிடம் உள்ள இரக்கத்தினால்

உடலுக்கும், மனதிற்கும் ஆன்மாவுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது


இறந்த உடல் பிணத்திற்குச் சமம். பிணத்தையா உண்பது மனித இனம்?

எல்லா ஜீவராசிகளும் இறைவனின் அம்சம். ஜீவராசிகளைக் கொல்வது மற்றும் அதனை உண்பதும் தெய்வ விரோதம்.

புலால் என்கிற அசைவ உணவுகளை உண்பவன் எந்த ஆன்மீக நிலைக்கும் அருகதை அற்றவன் ஆவான்.

நன்றிகள் : குருநாதர்

No comments:

Post a Comment