ஓம்சிவசிவஓம் ரிங்டோன் பதிவிறக்கம் செய்ய இங்கேசொடுக்கவும்.இந்த
மந்திரஜபத்தை நீங்கள் உங்களின் வீடு, அலுவலகம், ஓய்விடம், பூஜையறை என எங்கும்
பயன்படுத்தலாம்.இந்த ஜபத்தை ஒலிக்கவிட்டவாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம். இதனால்,மனக்குழப்பம்
தீரும்; ஒரே சீரான மந்திர ஜபம் கைகூடும்.முயற்சி செய்யலாமா?
நன்றிகள் : குருநாதர்
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment