இணையத்தில் எனக்குப் பிடித்த ஆன்மீக,தேசபக்தி கட்டுரைகளை இங்கே வெளியிட்டு வருகிறேன்.தேசபக்தியும்,தெய்வபக்தியும் இருந்தால் தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சாதனைகள் மிக்கதாக இருக்கும்.
Thursday, 22 March 2012
இனிய தெலுங்கு வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள்
வாசகர்கள் அனைவருக்கும் இனிய தெலுங்கு வருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நன்னாளில் ஓம் சிவ சிவ ஓம் ஜெபிப்பது நமக்கு அளவற்ற நன்மையைத் தருவதோடு முற்பிறவி வினைகள் விரைவில் கரையும்.
No comments:
Post a Comment