6 , சுயநலம் அதிகரித்துக் கொண்டு வருகிறது, இறக்க குணம் குறைந்து கொண்டு வருகிறது.
7 , தேசபக்தி, தெய்வ பக்தி பலரிடம் இன்று இல்லை. ( கேட்டால் கரணம் சொல்கிறார்கள் நீ வெளெய் பார்த்தல் உனக்கு சோறு எதுக்குப்பா நமக்கு இந்த வேலை என்று. ) அவர்களிடம் நான் ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்படியே நீ நினைத்து உன் வாழ்கையை முடித்து விடலாம். ஆனால் கஷ்டப்பட போவது உன் சந்ததிகள் தான். அது ஏன் பலருக்கு தெரியவில்லை.
8 , பலருக்கு நமது முன்னோர்களின் பெருமைகள் தெரிவதே இல்லை.
9 , இதனால் தான் நாம் மற்ற நாடுகளை நினைத்து ஏங்கிக் கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஒரு மனோதத்துவ நிபுணர் சொல்கிறார் போட்டு வைப்பதும் பூ வைப்பதும் நமது கலாச்சாரம் என்று யார் சொன்னது ? வரலாற்றை தவறாக புரிந்து வைத்துள்ளோம் என்று சொன்னார். கேட்கவே எனக்கு சகிக்கவில்லை. ஒரு மனோதத்துவ நிபுணருக்கு நமது கலாசாரங்களைப் பற்றி என்ன தெரியும் நான் கேட்கிறேன் ?
ஆனால் அதற்கும் நாம் ஒன்றும் செய்ய இயலாமல் போய் விட்டது.
10 , ஒற்றுமை குறைந்து கொண்டு வருகிறது இதனால் தனக்கு மடுமள்ளது தேசத்திற்கும் ஆபத்துகள் ஏராளம் என்பதை மறந்து விட்டனர்.
சரி இவற்றை மாற்ற என்ன வழிகள் உள்ளன என கேட்கிறீர்கள ? திறமையான தேச மற்றும் தெய்வ நம்பிக்கை உள்ள அரசு தொடர்ந்து 20 வருடங்கள் ஆட்சி செய்தால் மட்டுமே 90 % மாற்ற முடியும். காமெடி பண்ணாதீங்கனு சொல்றிங்களா ? புரியுது இப்போதுள்ள அரசை நினைத்தால் அப்டி தான் தோன்றும். விரைவில் இந்த நிலை மாறும். சித்தர்களின் ஆட்சி இந்த பூமியில் வரும்.
இதற்கு வேறு வலி என்னவென்று யோசித்தான் விளைவாக தோன்றியது தான் இந்த பதிவு. இதை தொடர்ந்து படித்து உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுங்கள் மக்களே ! நான் யாரையும் எந்த தனிப்பட்ட இந்தியனையும் குறை கூறவில்லை. நடப்பதை சொன்னேன். இன்று எதனை குடும்பங்களில் ஒரு நாள் முழுவதும் ஒரு தீய வார்த்தை கூட உபயோகிக்காத நபர்கள் உள்ளனர்,
கேட்கவே கூசும் அளவிற்கு பேச்சுக்கள் மாறி விட்டன. இவை அனைத்திற்கும் காரணம் நாம் மட்டுமே நமது அந்நிய கலாச்சார அடிமை முறை மட்டுமே. ஹாலிவுட் படங்களை பார்த்து விட்டு 'ஷிட்' 'பக்' போன்ற வார்த்தைகளை அர்த்தமே தெரியாமல் பல குடும்பங்களில் ஏன் மாணவர்களே பெருமளவில் உபயோகிப்பது வருத்தமான வேதனையான விஷயம். அமைதியான மனநிலை கொண்டு இறைவனை தினமும் 10 நிமிடங்களாவது வணங்குங்கள் உங்கள் பெற்றோரை நேசியுங்கள். இந்த இரண்டும் முழுமனதுடன் எவன் செய்கிறானோ அவனுக்கு பல சக்திகள் தானாய்
வந்து சேரும். நன்றிகள் - குருநாதர்

No comments:
Post a Comment