அனைவர்க்கும் வணக்கம்
|
அனைவர்க்கும் வணக்கம் |
மக்கள் அனைவருக்கும் எனது இனிய வணக்கங்கள். இன்றைய உலகில் மனிதன் வாழ்க்கை என்பது இயந்திர வாழ்க்கை என்றாகி விட்டது. இந்த பரபரப்பான கணினி மாயம் ஆகி விட்ட சூழலில் எனது குருவின் உதவியோடு நான் இந்த நற்சேவையை தொடங்க உள்ளேன். என்னால் இயன்ற அளவு ஆன்மிகம் மற்றும் எனது குருவின் அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தங்கள் அனுபவங்களையும் உங்களுக்கு தெரிந்த நல்ல செய்திகளையும் மின்னஞ்சல் செய்தல் இதை வாசிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அனுப்ப வேண்டிய முகவரி :-
aanmeegaexpress@gmail.com
No comments:
Post a Comment