ராகுவின் பிராண தேவதை: சம்ஹார பைரவர் + சண்டீ
ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ: ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்
கிழமை | சனி |
ஓரை | ராகு காலம் |
எண்ணிக்கை | 4 ன் மடங்குகள் |
இடம் | பைரவர் சந்நிதி |
சென்னை மென்பொருள் உலகத்தின் தலைநகரமாகத் திகழுவதற்குக் காரணம் சம்ஹார பைரவரின் ஆசி சென்னைக்கு இருக்கிறது.அதுதான் காரணம்!!!புலனாய்வுப் பணியில் இருப்பவர்கள் சம்ஹார பைரவப் பெருமானை தொடர்ந்து வழிபட்டு வருவது நன்று.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment