திருப்பத்தூர் டூ புதுக்கோட்டை சாலையில் திருமயம் நகருக்கு வெளியே அமைந்திருக்கும்
கோட்டை பைரவரே விசாக நட்சத்திரத்துக்குரிய பைரவப்பெருமான் ஆவார்.
பல சித்தர்களும்,ஞானிகளும்,மகான்களும் விசாகத்தில் பிறந்துள்ளனர்.செவ்வாயின்
அதிதேவதை என்று அழைக்கப்படும் முருகக்கடவுளும்,அன்பையும் மனிதத்தன்மையையும் வலியுறுத்தி
ஒரு புதியமதத்தைத் தோற்றுவித்த புத்தரும் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!!!
விசாக நட்சத்திரம் வரும் நாட்களில் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி
மாலை,பால்,மரிக்கொழுந்து போன்றவைகளுடன் இவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நன்று.தொடர்ந்து ஒன்பது விசாக நட்சத்திர நாட்களில் இவ்வாறு வழிபட்டால்,பைரவ
அருள் விசாகத்தில் பிறந்தவர்களுக்குக்கிட்டும்.
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment