சுக்கிரனின் பிராண தேவதை: ருரு பைரவர் + மாஹேஸ்வரி
ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்
ஓம் வருஷத் வஜாய வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்
கிழமை | வெள்ளி |
ஓரை | சுக்கிர ஓரை |
எண்ணிக்கை | 6 ன் மடங்குகள் |
இடம் | பைரவர் சந்நிதி |
அழகுக்கலை,உணவகம்,கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ருரு பைரவரை தொடர்ந்து வழிபட்டு வர மகத்தான சாதனைகள் புரிவார்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment