சந்திரனின் பிராண தேவதை: கபால பைரவர் + இந்திராணி
ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்
ஒம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்
கிழமை
|
திங்கள்
|
ஓரை
|
சந்திர ஓரை
|
எண்ணிக்கை
|
2 ன் மடங்குகள்
|
இடம்
|
பைரவர் சந்நிதி
|
விருச்சிக ராசியில் பிறந்தவர்களும்,பிறந்த ராசியில் சந்திரனுடன் பாவக்கிரகங்கள் சேர்ந்திருந்தால் இவரை முறைப்படி வழிபட்டு வர வேண்டும்;இதன் மூலமாக சந்திரனின் பலம் அதிகரிக்கும்;முற்காலத்தில் மனநலம் பாதித்தவர்கள் அதிலிருந்து முழுமையாக மீள அவர்களின் ரத்த உறவுகள் கபால பைரவ வழிபாடு செய்திருக்கிறார்கள்.
பைரவ வழிபாடு தொடர்ந்து செய்தால் அனைத்து கர்மவினைகளும் கரைந்து
போய்விடும்;அதே சமயம்,பைரவ வழிபாடு செய்ய விரும்புவோர் பின்பற்ற வேண்டிய
முதல் விதி:ஜீவகாருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக்
கைவிடுவதே!!! மது,ஒழுங்கீனம் இவைகளையும் கைவிடுவதன் மூலமாக பைரவ அருள்
எளிமையாகக் கிட்டிடும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
நன்றிகள் : குருநாதர்
No comments:
Post a Comment