Thursday, 9 May 2013

NEEM LEAF GOD'S GIFT TO HUMAN




ஒரு நிஜ சம்பவம்:வேப்பிலையின் மகத்துவம்

திருநெல்வேலி அருகே ஒரு கிராமம்.விவசாயம்தான் அங்கே முக்கியத் தொழில்!

ஒரு விவசாயி தினமும் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வேப்பிலைக்கொழுந்துகளை காலையில் வெறும்வயிற்றில் சாப்பிடும் வழக்கத்தை வைத்திருந்தார்.இந்த பழக்கம் அந்த விவசாயிக்கு சுமார் 20 வருடப் பழக்கமாக இருந்தது.

கி.பி.1985 இருக்கும்.ஒரு மார்கழிநாளில் காலை 5 மணியளவில் வயலுக்குச் சென்றிருக்கிறார்.அந்த குளிரில் வரப்பில் ஒரு பாம்பு இருந்தது. அந்தப்பாம்பை இவர் தெரியாமல் மிதித்துவிட்டார். அது இவரைக் கடித்துவிட்டது.

கடித்த பாம்பு இறந்துவிட்டது.(அதாவது 20 வருட வேப்பங்கொழுந்து அவரது உடலை ஆரோக்கியம் நிறைந்ததாகவும்,விஷத்தை முறிக்குமளவுக்கும் மாற்றிவிட்டது)கி.பி.1985 ஆம் வருடம் தினகரனில் வெளிவந்த செய்தி இது!

No comments:

Post a Comment