இந்நாளிலே தான் பெருமாள் சுதர்ஷன சக்ரத்தை பெற்றார்,
இந்நாளிலே தான் பெருமாள் லட்சுமியை அடைந்தார்,
இந்நாளிலேயே தான் பரம சிவன் பாற்கடலில் அமுதத்தை கடையும் பொழுது வந்த விசத்தை ஏற்றுக்கொண்டு திருவிளையாடல் புரிந்தார்,
மேலும் பல உள்ளன..,
இந்த புந்தமான நாளில் கண்கள் விளித்து இறைவனை பூஜித்து அருள் பெறுவோம், யாகங்களுள் சிறந்த அசுவமேத யாகம் செய்த அளவு புண்ணியம் கொடுக்க வல்லது இந்த விரத பூஜை.
எனவே அனைவரும் விரதமிருந்து வழிபாடு செய்து இறைஅருள் பெருக. நன்றிகள் - குருநாதர்.