ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஷுர்ய ப்ரசோதயாத்
இதே போல ராமபிரான் ராவணனை வெற்றி கொள்ள சூரிய பகவானை துதிக்க வேண்டும் என்று அகஸ்திய முனிவர் உபதேசித்த ஸ்தோத்திரம் தான் அதித்ய ஹருதயம்.
காயத்ரி மந்திரமும், அதித்ய ஹருதயமும் சிறந்த ஆரோகியத்தையும் அறிவையும் கொடுக்கும்.
No comments:
Post a Comment