Saturday, 14 January 2012

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அன்பான தமிழ் மக்களே, பாசம், நீதி, நேர்மை, அடக்கம், இறையாண்மை கொண்ட பணிவான மக்களே. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த இனிய நன்னாளில் இறைவனுக்கும், உழவனுக்கும், கால்நடைகளுக்கும், உலகத்திற்கே பல முறைகளை கொடுத்த திருவள்ளுவருக்கும் நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வோம். இந்த நாளில் ஓம் சிவ சிவ ஓம் ஜெபித்து இறைவன் அருள் பெறுவோம்.

No comments:

Post a Comment