Friday, 1 November 2013

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

அகம் மலர்ந்து விரிய,
ஆழ்கடலின் தூரத்திற்கு உண்மையாக,
இனிய தீபாவளியைக் கொண்டாடி மகிழ,

ஈரமுள்ள நெஞ்சங்கள் தானம் வழங்க,
உற்றார் உறவினர் சூழ,
ஊரெல்லாம் கொண்டாடி மகிழ,

எல்லா இல்லங்களிலும் ஒளி பரவ,
ஏற்றம் இறக்கம் காணும் வாழ்க்கையில்,
ஐப்பசி மாதத்தில் கொண்டாடும் இத்திருநாளில்,

ஒளி எங்கும் வீசி மிளிர்ந்திட,
ஓராயுரம் வாழ்த்துகளைச் சுமந்து,
ஔவையின் நன்னெறிகளைப் பின்பற்றி வாழ,


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். 




No comments:

Post a Comment