108 பைரவ மந்திர உரு தொடர்பான விளக்க மடல்
அன்புடையீர் வாழ்க அறமுடன், இங்கு நமது குரு சிவமாரியப்பன் மற்றும்
அனைவரும் நலம்.அதே போல் தாங்கள் தங்கள் குடும்பத்தார் நலமுடன் வாழ
ஸ்ரீபைரவப் பெருமானைப் பிரார்த்திக்கிறோம்.
அன்புடையீர் வாழ்க அறமுடன், இங்கு நமது குரு சிவமாரியப்பன் மற்றும்
அனைவரும் நலம்.அதே போல் தாங்கள் தங்கள் குடும்பத்தார் நலமுடன் வாழ
ஸ்ரீபைரவப் பெருமானைப் பிரார்த்திக்கிறோம்.
இதன்படி தாங்கள் தினமும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற பைரவ மந்திரத்தை 108 முறை எழுத வேண்டும்; எப்படியெனில்,
ஓம்(உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும்,
ஓம் கணபதி நமஹ என்று ஒருமுறையும் எழுதிவிட்டு
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று 108 முறை எழுத வேண்டும்.இவ்வாறு ஒவ்வொரு நாளும் 108 முறை வீதம் குறைந்தது ஒரு வருடம் வரை தொடர்ந்து எழுத வேண்டும்; ஒவ்வொரு மூன்று மாதங்கள் இவ்வாறு எழுதி முடித்ததும், எழுதிய தொகுப்பினை எமக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்; ஒவ்வொரு நாளும் இந்த 108 பைரவ மந்திர உருவை எழுதி முடிக்கும் வரை வேறு வேலையில் கவனம் செலுத்தக் கூடாது;உதாரணமாக,அலைபேசி பேச்சினைத் தவிர்க்கவும்; பிறரின் இடையூறு இல்லாமல் எழுதிப் பழக வேண்டும்;தொலைக்காட்சி,இணையத்தி
இந்த 108 பைரவ மந்திர உருவை ஒரு நாளில் எந்த நேரத்திலும்
எழுதலாம்;வீட்டுப் பூஜை அறையில் பைரவரின் படத்தின் முன்பாக நெய் தீபம்
ஏற்றி வைத்துவிட்டு எழுதுவது மிக நன்று.
இவ்வாறு தினமும் எழுதுவதன் மூலமாக உங்களது அனைத்துக் குறைகளும்
படிப்படியாக நீங்கத் துவங்கும்;பெண்கள் மாதவிலக்கு நாட்களைத் தவிர எல்லா நாட்களிலும் எழுதலாம்;
இந்த 108 பைரவ மந்திர உருவை எழுதத் தேவையான தகுதி:அசைவ உணவு சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்;அல்லது இதை எழுதும் ஒரு வருடம் மட்டுமாவது நிறுத்துவது நன்று. யார் வேண்டுமானாலும்,எந்த ஜாதி,மதம்,இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எழுதி அனுப்பலாம்;
இவ்வாறு தொடர்ந்து நீங்கள் எழுதி வந்தால்,உங்களின் மன உளைச்சல்கள்
நீங்கும்;நீண்டகால பிரச்னைகள் தீர வழி கிடைக்கும்;கடுமையான கர்மவினைகள் நீங்கும்;உங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறத் துவங்கும்;எதெல்லாம் உங்களைத் தொல்லை படுத்துகிறதோ அந்த தொல்லைகள் திடீரென விலகும்;பணம்/மனம்/குடும்பம்/பொ து வாழ்வு சேர்ந்த பிரச்னைகள்
விலகத்துவங்கி,நிம்மதியும் வசதியும் நிறைந்த வாழ்க்கையை எட்டத்
துவங்குவீர்கள்.
இதை எத்தனை பேர்கள் எழுத இருக்கிறார்கள் என்பதை அறிய உங்கள் பெயர்,செல் எண்,வசிக்கும் ஊரை aanmeegaexpress@gmail.com என்ற மின் அஞ்சலில் பதிவு செய்து கொள்ளவும். subject இல் BAIRAVAR 108 MANTHIRAM என்று அனுப்பவும்
இப்படிக்கு
ஆன்மீக எக்ஸ்பிரஸ்
எழுதலாம்;வீட்டுப் பூஜை அறையில் பைரவரின் படத்தின் முன்பாக நெய் தீபம்
ஏற்றி வைத்துவிட்டு எழுதுவது மிக நன்று.
இவ்வாறு தினமும் எழுதுவதன் மூலமாக உங்களது அனைத்துக் குறைகளும்
படிப்படியாக நீங்கத் துவங்கும்;பெண்கள் மாதவிலக்கு நாட்களைத் தவிர எல்லா நாட்களிலும் எழுதலாம்;
இந்த 108 பைரவ மந்திர உருவை எழுதத் தேவையான தகுதி:அசைவ உணவு சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்;அல்லது இதை எழுதும் ஒரு வருடம் மட்டுமாவது நிறுத்துவது நன்று. யார் வேண்டுமானாலும்,எந்த ஜாதி,மதம்,இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எழுதி அனுப்பலாம்;
இவ்வாறு தொடர்ந்து நீங்கள் எழுதி வந்தால்,உங்களின் மன உளைச்சல்கள்
நீங்கும்;நீண்டகால பிரச்னைகள் தீர வழி கிடைக்கும்;கடுமையான கர்மவினைகள் நீங்கும்;உங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறத் துவங்கும்;எதெல்லாம் உங்களைத் தொல்லை படுத்துகிறதோ அந்த தொல்லைகள் திடீரென விலகும்;பணம்/மனம்/குடும்பம்/பொ